Wednesday, June 16, 2010

தமிழும் இந்து மதமும்

இந்து மதத்தின் மூலமே தமிழ்மொழி தான்.இந்து மதத்தினை வழர்த்த பெருமை தமிழ்மொழியை தவிர வேறு எதற்கும் கிடையாது.கிராமங்களில் ஒரு வழக்கு உண்டு கிராமிய மக்கள் பேசும் வார்த்தைகளில் தான் நமது பண்பாடு வெளிப்படும் .இஸ்லாமியர்களை துலுக்கர் என்றும்,கிறிஸ்தவர்களை வேதக்காரர்கள் என்றும் சொல்லும் வழக்கு கிராமங்களில் உண்டு ஆனால் இந்து மதத்தவர்களை மட்டும் தமிழர்கள் என்று சொல்லுவார்கள்.இதிலிருந்து தெரிய வருவது என்னவென்றால் தமிழன் என்றாலே அது இந்துக்களை தான் குறிக்கும்.

2 comments:

  1. வாழ்த்துக்கள் சசி.தொடரட்டும் உங்கள் இந்து மத சேவை..

    என்றும் உங்களுடன்
    சிவா

    ReplyDelete
  2. உண்மைதான் கிறிஸ்தவர்களை வேதக்காரர்கள் என்றும் சொல்லும் வழக்கு கிராமங்களில் உண்டு. ஆனால் கிறீஸ்த்தவனான எனக்கும் தாய் மொழி தமிழே. கிறீஸ்த்தவ மறையை 500 ஆண்டுகளுக்கு முன் என்மூதாதையர் ஏற்றுக்கொள்ள முன்பு நானும் சைவனாகவே இருந்தேன். தமிழர்கள் எல்லாரும் தொடக்கத்தில் இந்துக்களாகவும் இருக்கவில்லை.

    ReplyDelete