நான் ரசித்த கவிதை 2

அன்பே
காதலிப்பவன் முட்டாள் என்றான் என் நண்பன் உன்னை நினைத்தேன்மீண்டும் நினைத்தேன் மறுபடியும் நினைத்தேன் தீர்மானித்தேன் -நான் அறிவாளியாக மாற அவசியமில்லை -எனவே உன்னை காதலிப்பேன் காதலிப்பேன் காதலித்துக்கொண்டு இருப்பேன் என் உயிர் உள்ளவரை என்றும் உன்னவன்க.சசிகனி
No comments:
Post a Comment