Wednesday, December 26, 2012

விலைமாதர் இல்லங்களில் ஈ.வே. ராமசாமி



 பெரியாரின் மறுபக்கம்  


ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கொள்கை முரண்பாடுகளை விமர்சிக்கலாம். ஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தனிப்பட்ட வாழ்க்கை முறையை விமர்சிக்கக்கூடாது. அது நாகரிகமும் அல்ல என்று சிலரால் சொல்லப்படுகிறது. இந்தக் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்து அல்ல.
ஏனென்றால் ஈ.வே. ராமசாமி நாயக்கர் திருமணம், விதவைத் திருமணம், விவாகரத்து போன்ற பல விஷயங்களில் அறிவுரை கூறியுள்ளார். இது போன்ற விஷயங்களில் அறிவுரை கூறியிருக்கிற ஈ.வே. ராமசாமி நாயக்கர், அந்த அறிவுரைப்படி தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டாரா, இல்லையா என்று ஆராய்ந்து விமர்சிக்க ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. ஊருக்கு மட்டும்தான் உபதேசம் உனக்கு இல்லையடி கிளியே என்று சொன்னால் அதை விமர்சிக்க எல்லோருக்கும் உரிமையுண்டு.
இந்த அடிப்படையில்தான் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தனிப்பட்ட வாழ்வில் அவர் எப்படி நடந்து கொண்டார் என்பதையும் அவருடைய கொள்கைத் தவறிய திருமணத்தையும் நாம் விமர்சிக்கிறோம்.

13
வயதுப் பெண்ணை திருமணம் செய்த ஈ.வே.ரா!

ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு இரண்டு தடவை திருமணம் நடைபெற்று இருக்கிறது. முதல் திருமணத்தின்போது ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு வயது 19. அவருடைய மனைவி நாகம்மையாருக்கு வயது 13. ஈ.வே. ராமசாமி நாயக்கர் சிறுவயதிலிருந்தே பகுத்தறிவுவாதியாக இருந்தார் என்று பகுத்தறிவுவாதிகள் சொல்கின்றனர். அப்படியானால் 13 வயதுப் பெண்ணை குழந்தையைத் திருமணம் செய்வதுதான் முற்போக்குத்தனமா? பகுத்தறிவுத்தனமா?
அந்தக் காலத்தில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடைமுறையில் இருந்தவை. இவை தவறு என்று நினைக்கப்படவில்லை. காந்தி முதல் பல தலைவர்கள் சிறுவயதுப் பெண்ணையே திருமணம் செய்து கொண்டவர்கள்தான் என்றவாதம் முன்வைக்கப்படுகிறது.

ஆனால் இந்த வாதம் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்குப் பொருந்தாது. ஏனென்றால் அந்தக் காலத்திலேயே நடைமுறையில் இருந்த பலவற்றைக் கண்டித்து பகுத்தறிவுத்தனமாக முற்போக்குத்தனமாக நடந்து கொண்டவர். சிறுவயதிலேயே மூட நம்பிக்கைகளைக் கண்டித்தவர் என்றெல்லாம் ஈ வே. ராமசாமி நாயக்கருக்கு புகழ்மாலையைச் சூட்டுகின்றனர்.
அப்படியானால் சிறு வயதிலிருந்தே மூடநம்பிக்கைகளை எதிர்த்தவர் என்றால் ஏன் 13 வயதுப் பெண்ணை மணக்கமாட்டேன் என்று சொல்லவில்லை? இந்தத் திருமணம் பிற்போக்குத்தனமானது என்று ஏன் சொல்லவில்லை? பெற்றோரின் வற்புறுத்தலுக்காக என்று சொல்லலாம். பெற்றோரின் வற்புறுத்தலுக்காக என்றால் 19 வயதுப் பெண்ணையே திருமணம் செய்து இருக்கலாமே! ஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கர் பெற்றோரின் வற்புறுத்தலுக்கு இணங்காதவர்.
இதை ஈ.வே. ராமசாமி நாயக்கர் வரலாற்றை எழுதிய சாமி சிதம்பரனார், ”தமிழர் தலைவர் என்ற நூலில் கூறுகிறார்:-

”(ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு) மணம் முடிக்கப் பெற்றோர்கள் தீர்மானித்தனர். தங்கள் தகுதிக்கேற்ற செல்வமுடைய குடும்பங்களில் பெண் பார்த்தனர். இச்செய்தியை அறிந்தார் இராமசாமி. நான் நாகம்மையையே மணப்பேன். வேறொரு பெண்ணை மணக்கமாட்டேன் என்று உறுதியாகக் கூறிவிட்டார். தாய் தந்தையர் பார்த்துக் கட்டிவைக்கும் பெண்ணுடன்தான் வாழ்க்கை நடத்த வேண்டும் என்னும் கட்டுப்பாடு குடிகொண்டிருந்த காலம் அது. எத்தகைய மூடநம்பிக்கையும் வேரூன்றி இருந்த காலம். அக்காலத்திலேயே இவர் இவ்வாறு பிடிவாதம் செய்வாரானால் தம் கொள்கையில் இவருக்கு எவ்வளவு உறுதியான பிடிப்பிருக்கவேண்டும்?”

பெற்றோருக்குக் கட்டுப்படாத இவர் மூடநம்பிக்கையை எதிர்த்த இவர் கொள்கையில் உறுதியான பிடிப்பிருக்கும் இவர் நாகம்மையாருக்கு முதிர்ச்சி அடைந்தவுடன் திருமணம் செய்திருக்கலாமே! ஏன் அவ்வாறு செய்யவில்லை? சிறுவயதிலேயே திருமணம் நடக்கும் அக்காலத்தில் வயது முதிர்ந்தவுடன் ஈ.வே. ராமசாமி நாயக்கர் நாகம்மையாரைத் திருமணம் செய்திருந்தால் அதுதானே பகுத்தறிவு! அது தானே மூடநம்பிக்கை எதிர்ப்பு! அதை விட்டுவிட்டு 13 வயதுப் பெண்ணை மணப்பதுதான் பகுத்தறிவா? இது தான் மூடநம்பிக்கை ஒழிப்பா? ஆனால் சிறு வயதிலியே திருமணம் செய்ய வேறொரு முக்கியக் காரணம் உண்டு.
அது ஈ.வே. ராமசாமி நாயக்கரின் நடத்தையே!

விலைமாதர் இல்லங்களில் ஈ.வே.ரா!

அதாவது ஈ.வே. ராமசாமி நாயக்கர் பெண்கள் விஷயத்தில் படுவீக்காக 19 வயதிலேயே இருந்தார். அது தான் அந்த இள வயதுத் திருமணத்திற்கு முக்கிய காரணம். அது பற்றி, சாமி சிதம்பரனார் கூறுகிறார்:-
ஈ. வே. ராமசாமி நாயக்கருக்கு வயது 19 ஆயிற்று. நல்ல காளைப் பருவம்; விலைமாதர் இல்லங்களில் நாட்டஞ் செலுத்தி மைனர் விளையாட்டு விளையாடத் தொடங்கிவிட்டார்.
(
நூல் :- தமிழர் தலைவர்)
இதே கருத்தை ஈ. வே. ராமசாமி நாயக்கரும் கூறுகிறார்:-
நான் சுயநல் வாழ்வில் மைனராய்; காலியாய்; சீமானாய் இருந்த காலத்திலும் …” (நூல் :- தமிழர் தலைவர்)
(தமிழர் தலைவர் என்ற இந்த நூல் சாமி சிதம்பரனரால் எழுதப்பட்டு ஈ.வே. ராமசாமி நாயக்கரால் சரிபார்க்கப்பட்டு பின்பு வெளியிடப்பட்டது. அதனால் இதில் உள்ள கருத்துகள் நம்பகத்தன்மை வாய்ந்தவை.
அதாவது ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய ஒழுக்கங்கெட்ட நடவடிக்கை காரணமாகவே அவருக்குப் பெண் பார்க்கப்பட்டது. ஆனால் இவற்றையெல்லாம் மறைத்து ஒழுக்கமானவராக, நாணயமானவராக ஈ.வே. ராமசாமி நாயக்கரை முன்னிலைப்படுத்துகின்றனர் அவரது அடியார்கள்.
இங்கே ஒன்றை யோசித்துப்பார்க்கலாம். கிருஷ்ணர் 9 வயதில் ஆயர்பாடியில் கோபியர்களிடம் விளையாடிய இராசலீலையை கிருஷ்ணர் காம வெறிபிடித்தவர், கிருஷ்ணர் பெண்கள் குளிக்கும் போது பார்த்தவர் என்றெல்லாம் கூறி வருகிறார்களே ஈ. வே. ராமசாமி நாயக்கர் முதல் அவரது சீடர்கள் வரை; அப்படியானால் 19 வயதுவரை விபசாரப் பெண்களிடம் போய் வந்த ஈ.வே. ராமசாமி நாயக்கரும் காமவெறி பிடித்தவர்தானே! உங்கள் அகராதியில்!
9
வயதில் இராசலீலை செய்தவர் ஒழுக்கங்கெட்டவர் என்றால் 19 வயதில் விபச்சார பெண்களிடம் தொடர்பு வைத்துக்கொண்ட ஈ. வே. ராமசாமி நாயக்கரும் ஒழுக்கங்கெட்டவர்தானே! இந்த ஈ. வே. ராமசாமி நாயக்கர்தான் தனி மனிதருக்கு ஒழுக்கம் தேவை என்று சொன்னவர்! நல்ல வேடிக்கை!
ஈ.வே. ராமசாமி நாயக்கர் திருமணத்துக்குமுன் (விலைமாதர்களிடம்) விபச்சார பெண்களிடம் தொடர்பு வைத்துக் கொண்டதைப் பார்த்தோம். சரி அது இளமைப்பருவத்தில் ஈ.வே. ராமசாமி நாயக்கர் செய்துவிட்ட தவறு என்று நினைத்துக்கொள்ளலாம். ஆனால் திருமணத்திற்குப் பிறகாவது ஈ. வே. ராமசாமி நாயக்கர் ஒழுக்கமாக நடந்துகொண்டாரா என்றால் அதுவும் இல்லை.
அதையும் சாமி சிதம்பரமே கூறுகிறார்:-

இராமசாமியார் பொதுவாழ்வில் தலையிடுவதற்குமுன் பெரிய மைனராய்விளங்கினார். அவர் மைனர் விளையாட்டின் விநோதங்களைப் பற்றி இன்றும் அவர் தோழர்கள் வேடிக்கையாகக் கூறுவார்கள். சில சமயங்களில் அவரும் கூறுவார். அந்நாளில் ஈ.வே.ரா. பெரும்பாலும் விலைமாதர் இல்லங்களிலேயே புகுந்து புறப்படுவார். இதற்கேற்ற கூட்டாளிகள் பலர். நிலாக் காலங்களில் இராமசாமியும் அவர் கூட்டாளிகளும் விலைமாதர் கூட்டத்துடன் காவிரியாற்ற மணலுக்குச் செல்லுவார்கள். இரவு முழுவதும் ஆற்றுமணலில் கூத்தடித்துவிட்டு, விடியற்காலத்தில்தான் வீட்டிற்குத் திரும்புவார்கள். இக்கூட்டத்துக்கு ஈ.வே. ராவின் வீட்டிலிருந்துதான் சாப்பாடு கொண்டுபோக வேண்டும். சாப்பாடு போகும் செய்தி தாய், தந்தையர்க்குத் தெரியக்கூடாது. ஈ.வே.ரா. இச்சமயம் நாகம்மையாரின் உதவியையே நாடுவார். அம்மையாரும் வீட்டார் அறியாமல் கணவர் விரும்பும் உணவுகளை ஆக்கிவிடுவார். அவ்வுணவுகள் வீட்டுப் புறக்கடை வழியாக வண்டியேறிக் காவிரிக்குப் போய்விடும்.
(
நூல்:- தமிழர் தலைவர்)

இதுதான் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் ஒழுக்கம்! இப்படிப்பட்ட ஈ. வே. ராமசாமி நாயக்கர் தனிமனிதருக்கு ஒழுக்கம் தேவை என்று சொல்லத் தகுதி இருக்கிறதா என்ற எண்ணமல்லவா நம் மனதில் எழுகிறது!
இங்கே ஒரு எண்ணம் இயற்கையாகவே எழும். அதாவது தாசி வீட்டிற்கு கணவனைத் தூக்கிச் சென்ற நளாயினிக்கும் தாசிகளுடன் சல்லாபிக்க அறுசுவை உணவை ஆக்கிக் கொடுத்த நாகம்மையாருக்கும் பெரிதாக வேறுபாடு ஒன்றும் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. பகுத்தறிவாளர்களுக்காவது இதில் வேறுபாடு தெரிந்தால் சொல்லலாமே!
அதுமட்டுமல்ல.

ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு ஏறக்குறைய 25 வயதிருக்கலாம். அப்போது அவர் வீட்டைவிட்டு காசிக்குச் சென்றுவிட்டார். அப்போது ஈ.வே. ராமசாமி நாயக்கரின் அப்பா வெங்கட்டநாயக்கர் ஊர் ஊராய் ஆள் அனுப்பித் தேடினார். ஈ.வே. கிருஷ்ணசாமியும், ஈ.வே. ராவின் நண்பரான ப.வெ. மாணிக்க நாயக்கருக்குக் கடிதம் எழுதி விசாரித்தார். டிராமா கம்பெனிகள், உயர்ந்த தாசிகளின் இல்லங்கள் முதலிய இடங்களிலெல்லாம் குறிப்பாகத் தேடிப்பார்த்தனர். வெளி ஊர்களிலுள்ள பல மைனர் நண்பர்களுக்குக் கடிதம் எழுதினர்.
(
நூல்:- தமிழர் தலைவர்)

ஈ. வே. ராமசாமி நாயக்கரைக் காணவில்லை என்று சொன்னவுடன் உயர்ந்த தாசிகளின் இல்லங்கள் முதலிய இடங்களிலெல்லாம் குறிப்பாகத் தேடிப்பார்த்தனர். வெளியூர்களிலுள்ள பல மைனர் நண்பர்களுக்குக் கடிதம் எழுதினார் என்று சொல்லும்பொழுது ஈ.வே. ராமசாமி நாயக்கரின் ஒழுக்கம் எப்படி இருந்தது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

நிர்வாணச் சங்கத்தில் ஈ.வே.ரா.

பெரியார் அயல்நாடு சென்றபோது பல்வேறு நிர்வாணச் சங்கங்களைச் சுற்றிப் பார்த்ததையும், நிர்வாண சினிமா பார்த்ததையும் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அவையெல்லாம் அவரது காவிரியாற்றங்கரைத் திருவிளையாடல்களைப் பற்றிய ஞாபகங்களின் எச்சங்களே தவிர இன்று அவரது திடீர் சீடர்கள் சிலர் புல்லரித்துப்போவது போலப் புரட்சிகரமான செயல்பாடுகள் அல்ல.
பெர்லினுக்கு அடுத்த பட்டணமாகிய போஸ்டாமில் பெரியார் இருந்த ஏழு நாள்களில் நான்கு நாள்களை நிர்வாணச் சங்கங்களிலேயே கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.” (நன்றி :- காலச்சுவடு செப்டம்பர் 2004)

நாகம்மையை தாசி என்று சொன்ன ஈ.வே.ரா!

இதில் இன்னொரு வேடிக்கை என்ன தெரியுமா? தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன் மனைவி நாகம்மையாரையே, ”தாசிஎன்று தன் நண்பர்களிடம் சொன்னதுதான். அந்த வேடிக்கையையும் சாமி சிதம்பரனாரே சொல்கிறார்:-
நாகம்மாள் விழாக்காலங்களில் எப்பொழுதாவது கோயிலுக்குச் செல்வதுண்டு. இவ்வழக்கத்தை நிறுத்த வேண்டும் என்பது ஈ.வே.ராவின் எண்ணம். இதற்காக செய்த குறும்பு மிகவும் வேடிக்கையானது. ஒருநாள் ஏதோ திருவிழாவை முன்னிட்டு நாகம்மையார் சில பெண்களுடன் கோயிலுக்குச் சென்றிருந்தார். இராமசாமியாரும் தன் கூட்டாளிகள் சிலருடன் கோயிலுக்குச் சென்றார். தான் மைனர்கோலம் பூண்டு, அம்மையார் தன்னை நன்றாகப் பார்க்க முடியாத ஒரு ஒதுக்கிடத்தில் நின்றுகொண்டார். நாகம்மையாரைத் தன் கூட்டாளிகளுக்குக் காட்டி, ”இவள் யாரோ புதிய தாசி. நமது ஊருக்கு வந்திருக்கிறாள். இவளை நம் வசமாக்க வேண்டும். நீங்கள் அவள் நோக்கத்தை அறிந்து கொள்ள வேண்டிய முயற்சியைச் செய்யுங்கள்,” என்றார். அவர்களும் அம்மையார் நின்ற இடத்திற்குச் சென்று அவரைப் பார்த்து ஏளனஞ் செய்யத் தொடங்கினார். நாகம்மையார் இக்கூட்டத்தின் செய்கையைப் பார்த்துவிட்டார். அவருக்குச் செய்வது இன்னது என்று தோன்றவில்லை. கால்கள் வெலவெலத்துவிட்டன. உடம்பு நடுநடுங்கியது. தாங்க முடியாத அச்சத்தால் நெஞ்சம் துடிதுடிக்கின்றது. வியர்வையால் அப்படியே நனைந்து போய்விட்டார். ஆயினும் ஒருவாறு சமாளித்துக்கொண்டு அந்தக் காலிகளிடமிருந்து தப்பி வீடுவந்து சேர்ந்துவிட்டார். கோயில்களின் நிலைமையையும் தெரிந்து கொண்டார். மறுநாளே கோயிலில் நடந்த நிகழ்ச்சி தன் கணவரின் திருவிளையாடல்தான் என்று உணர்ந்துகொண்டார்.
(
நூல்: தமிழர் தலைவர்)

இந்தச் சம்பவத்தை சற்று பகுத்தறிவோடு ஆராய்ந்து பாருங்கள். தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க ஈ வே. ராமசாமி நாயக்கர் என்ன செய்திருக்க வேண்டும்?

கடவுள் இல்லை என்ற தன் நாத்திகவாதத்தைக் கூறி, புரியவைத்து தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுத்திருக்க வேண்டும். அல்லது நாகம்மையாருக்குப் புரிகிறவரை காத்திருந்து, புரிந்தபின் கோயிலுக்குச் செல்வதைத் தடுத்திருக்க வேண்டும். ஆனால் இதையெல்லாம் விட்டுவிட்டு தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க பெண்பித்தர்களான தன் கூட்டாளிகளிடம் தன் மனைவியையே தாசிஎன்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொல்லியிருக்கிறார் எனும்போது ஈ.வே. ராமசாமி நாயக்கரை, ‘பெரியார்என்று அழைப்பது எப்படி நியாயமாகும்?

ஈ.வே. ராமசாமி நாயக்கர் செய்தது சரிதான் என்றால் இப்பொழுது திராவிடர் கழகத்தில் இருக்கும் நாத்திகவாதம் பேசும் கணவர்மார்கள் தங்கள் மனைவிமார்கள் கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க தங்கள் கூட்டாளிகளிடம் தங்களின் மனைவிமார்கள் தாசிகள்என்று சொல்லத் தயாரா?
திராவிடர் கழகத்தில் இருக்கும் நாத்திகவாதம் பேசும் கணவர்மார்களையுடைய மனைவிமார்களே உஷார்! உஷார்!



THANKS TO ADHIRAMAPATTINAM HINDU BLOGSPOT

Tuesday, December 25, 2012

நாதுராம் கோட்சேயின் வாக்குமுலம்


காந்திஜி கொல்லப்பட்ட வழக்கில் கோட்சேயின் வாக்குமுலம்



காந்தி கொலை செய்யப்பட்டதற்கு முழுக்க முழுக்க நானே பொறுப்பு. வீரசவர்க்கார் உள்பட வேறு எவருக்கும் தொடர்பு இல்லை" என்று கோட்சே கூறினார். டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் கோட்சே தொடர்ந்து வாக்குமூலம் அளித்தார். வாக்கு மூலத்தின் பின்பகுதி வருமாறு:-

ஜின்னாவின் இரும்புப்பிடி, எக்கு உள்ளத்தின் முன் காந்திஜியின் ஆத்ம சக்தி, அகிம்சைக் கொள்கை அனைத்தும் தவிடு பொடியாகிவிட்டன. ஜின்னாவிடம் தம் கொள்கை ஒருக்காலும் வெற்றி பெறாது என்று தெரிந்திருந்தும் அவர் கொள்கையை மாற்றிக் கொள்ளாமலேயே இருந்தார்.

தம் தோல்வியையும் அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. மற்ற மேதைகள் ஜின்னாவுடன் பேசி அவரை முறியடிக்கவும் வழிவிடவில்லை. இமயமலைப் போன்ற பெரிய தவறுகளைச் செய்த வண்ணம் இருந்தார். நாட்டைப் பிளந்து துண்டு துண்டாக்கியவரைத் "தெய்வம்" என மற்றவர் மதித்தாலும் என் உள்ளம் ஏனோ அவ்வாறு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது, அவர் மீது கோபம்தான் வருகிறது.

காந்தியைக் கொன்றால் என் உயிரும் போய்விடும் என்பதை அறிவேன். சிறிதும் சந்தேகம் இல்லாமல் என் எதிர்காலம் பாழாய்ப்போவது உறுதி. பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பிலிருந்தும் அட்டூழியத்திலிருந்தும் இந்தியா விடுதலையடையும் என்பது என்னவோ உறுதியாகும். மக்கள் என்னை "முட்டாள்" என்று அழைக்கலாம். அறிவில்லாமல் அண்ணல் காந்தியடிகளைக் கொன்றதாகக் கூறலாம். நம் இந்தியா ஒரு பலமுள்ள நாடாகவும், சுதந்திர நாடாகவும் இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.

நம் நாடு வல்லரசாகத் திகழவேண்டுமானால், காந்தியடிகளின் கொள்கையை நாம் கைவிடவேண்டும். அவர் உயிரோடிருந்தால் நாம் அவர் கொள்கைகளிலிருந்து மாறுபட்டுச் செயல்பட முடியாது. நான் இந்த விஷயத்தை நன்கு அலசி ஆராய்ந்த பிறகே அவரைக் கொல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தேன். ஆனால் நான் அதுபற்றி யாரிடமும் பேசவில்லை. எந்த வகையான யோசனையையும் எவரும் சொல்லவில்லை.

பிர்லா மாளிகையில் பிரார்த்தனை மைதானத்தில் 30_1_1948_ல் மகாத்மா காந்தியைச் சுட என் இரு கைகளுக்கும் வலிமையை நான் வரவழைத்துக்கொண்டேன். இனி நான் எதையும் சொல்வதற்கில்லை. நாட்டின் நலனிற்காகத் தியாகம் செய்வது பாவம் எனக் கருதினால் நான் பாவம் செய்தவனாவேன். அது கவுரவம் என்றால் அந்த கவுரவம் எனக்கு வரட்டும்.

நேதாஜி விடுதலைப்போரில், வன்முறையை ஆதரிப்பவர்களை மட்டும் காந்திஜி எதிர்த்தார் என்பதில்லை. அவருடைய அரசியல் கருத்துக்கு எதிரான கருத்துக்கள் உடையவர்களையும் வெறுத்தார். அவருடைய கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மீது அவருக்கு இருந்த வெறுப்புக்கு சுபாஷ் சந்திரபோஸ் ஓர் எடுத்துக்காட்டு. காங்கிரசில் இருந்து சுபாஷ் சந்திரபோஸ் தூக்கி எறியப்படும் வரை, காந்திஜியின் வன்மம் முற்றிலும் அகலவில்லை.

சுபாஷ் சந்திரபோஸ் 6 ஆண்டுகள் நாடு கடத்தப்படவேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டதை எதிர்த்து எனக்குத் தெரிந்தவரை காந்திஜி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. மற்ற எந்த தலைவர்களையும் விட நேதாஜியை மக்கள் விரும்பினர். 1945_ல் ஜப்பானியர் தோல்விக்குப்பிறகு சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்குள் நுழைந்திருந்தால், இந்திய மக்கள் ஒட்டுமொத்தமாக அவரை வரவேற்று இருப்பார்கள். ஆனால் காந்தியின் அதிர்ஷ்டம் சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்கு வெளியில் இறந்துவிட்டார்.

முஸ்லிம்கள் மீது காந்திஜி அதிகமான மோகத்தை வளர்த்துக்கொண்டார். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக ஓடிவந்த இந்துக்கள் மீது இரக்கப்பட்டு ஆறுதலாக ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மனிதாபிமானம் பற்றி அவருக்கு ஒரு கண்தான் இருந்தது. அது முஸ்லிம் மனிதாபிமானம். காந்திஜிக்கும், எனக்கும் இடையே தனிப்பட்ட முறையில் எவ்வித பகையும் இருந்தது இல்லை. காந்திஜி மீது நான் இந்த தீவிர நடவடிக்கையை மேற்கொள்ளக் காரணம், நம் நாட்டின் மீது நான் கொண்டிருந்த பக்திதானே தவிர வேறு ஒன்றும் இல்லை. பாகிஸ்தான் நிறுவப்பட்ட பிறகாவது, பாகிஸ்தானில் வாழும் இந்துக்களின் நலனைக்காக்க இந்த காந்தீய அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால், என் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க முடியும். ஆனால், விடியும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட செய்தியைக் கொண்டு வந்தது.


15 ஆயிரம் சீக்கியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர். அந்த இந்துப்பெண்கள் சந்தைகளில் ஆடு_மாடுகள் விற்கப்படுவதுபோல விற்கப்பட்டனர். இதனால் இந்துக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியாவை நோக்கி ஓடிவந்தனர். இந்தியாவை நோக்கி வந்த இந்திய அகதிகள் கூட்டம், நாற்பது மைல் நீளத்துக்கு இருந்தது. இந்தக் கொடிய நிகழ்ச்சிக்கு எதிராக இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? அவர்களுக்கு விமானத்தில் இருந்து ரொட்டித் துண்டுகள் போடப்பட்டன. அவ்வளவுதான். "தேசத்தந்தை" என்று காந்தி அழைக்கப்படுகிறார். அது உண்மையானால் அவர் ஒரு தந்தைக்குரிய கடமையிலிருந்து தவறிவிட்டார். பிரிவினைக்கு (பாகிஸ்தான் அமைப்புக்கு) சம்மதம் தெரிவித்ததன் மூலம் இந்த தேசத்துக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்.

பிரிவினைக்கு காந்திஜி சம்மதித்ததால் அவர் இந்தியாவின் தேசத்தந்தை அல்ல; பாகிஸ்தானின் தேசத்தந்தை என்று நிரூபித்து விட்டார். பாகிஸ்தான் பிரிவினைக்கு நாம் இணங்கியிருக்காவிட்டால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது என்று சிலர் கூறுவது தவறான கருத்து. தலைவர்கள் எடுத்த தவறான முடிவுக்கு அது வெறும் சாக்குப்போக்காகவே எனக்குத் தோன்றுகிறது. 1947 ஆகஸ்டு 15_ந்தேதி பாகிஸ்தான் சுதந்திர நாடானது எப்படி? பஞ்சாப், வங்காளம், வடமேற்கு எல்லை மாகாணம், சிந்து முதலிய பகுதி மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் எந்த மதிப்பும் தராமல் பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரிக்கக்கூடாத பாரதம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அதன் ஒரு பகுதியில் மதவாத அரசு நிறுவப்பட்டது. முஸ்லிம்கள் தங்கள் தேச விரோத செயல்களுக்கு வெற்றிக்கனியை பாகிஸ்தான் வடிவில் பெற்றனர். பட்டப்பகலில் சுமார் 400 பேர் கூடியிருந்த கூட்டத்தில் காந்திஜியை நான் சுட்டேன். அது உண்மை.

சுட்ட பிறகு ஓடுவதற்கு நான் முயற்சி செய்யவில்லை. தப்பி ஓடும் எண்ணமும் எனக்கு இல்லை. என்னை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளவும் முயலவில்லை. கொலை பற்றி நீதிமன்றத்தில் என் உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்க்கவே விரும்பினேன். மரியாதைக்குரிய நீதிமன்றம் எனக்கு எந்த தண்டனையையும் விதிக்குமாறு கட்டளையிடலாம். என் மீது கருணை காட்டவேண்டும் என்றும் நான் கேட்கவில்லை.

பிறர் என் சார்பாக கருணை வேண்டுவதையும் நான் விரும்பவில்லை. `கொலைக்கு நானே பொறுப்பு' என்னோடு பலர் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்கள். கொலைக்கு சதி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நான் முன்பே கூறியபடி என் செயலுக்கு கூட்டாளிகள் யாரும் கிடையாது. என் செயலுக்கு நானே முழுப்பொறுப்பு. அவர்களை என்னோடு குற்றம் சாட்டி இருக்காவிட்டால் எனக்காக எந்த எதிர்வாதமும் செய்திருக்கமாட்டேன். வீரசவர்க்காரின் தூண்டுதலில் நான் செயல்பட்டேன் என்று கூறுவதை நான் ஆணித்தரமாக மறுக்கிறேன். அது என் அறிவுத்திறனுக்கு ஏற்படுத்தும் அவமதிப்பாகக் கருதுகிறேன்.

1948
ஜனவரி 17_ந்தேதி சவர்க்காரை பார்த்தோம் என்றும் அவர் "வெற்றியோடு திரும்புங்கள்" என்றும் வாழ்த்தி வழியனுப்பினார் என்று கூறுவதையும் மறுக்கிறேன். இந்து மதத்தை அழிக்க முயலும் சக்தியை ஒழித்துவிட்டேன் என்ற மன நிறைவு எனக்கு ஏற்பட்டுள்ளது. மானிட வர்க்கத்தின் நலனுக்காகவே இந்தச் செயலை செய்தேன். இந்தச் செயல் முற்றிலும் இந்து தர்மத்தையும், பகவத் கீதையையும் அடிப்படையாகக் கொண்டதுதான். நம் நாடு "இந்துஸ்தான்" என்ற பெயரில் இனி அழைக்கப்படட்டும். இந்தியா மீண்டும் ஒரே நாடாக வேண்டும். இந்திய வரலாற்றை எவ்வித பாரபட்சமும் இன்றி நேர்மையாக எழுதக்கூடிய வரலாற்று ஆசிரியர்கள் எதிர்காலத்தில் உருவானால், அவர்கள் என் செயலை மிகச்சரியாக ஆராய்ந்து, அதிலுள்ள உண்மையை உணர்ந்து, உலகறியச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது." இவ்வாறு கோட்சே கூறினார்.

Monday, December 24, 2012

மோடியிடம் டியூஷன் படியுங்கள் முதல்வர்களே!




சோனியாக்கள், ராகுல்கள், மன்மோகன்கள் ஆகியோரின் காழ்ப்புணர்ச்சியையும், கபட பிரசாரத்தையும் தாண்டி குஜராத் மக்கள் நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக தங்களுக்கு முதல்வர் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.



ஆம், இங்கே ஆரம்பத்திலேயே முக்கியமான விஷயம் மோடி முதல்வர் ஆக வில்லை. குஜராத் மக்கள் மோடியைத் தங்களின் முதல்வர் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.



மூன்றாவது முறையாக தொடர்ந்து குஜராத்தை ஆளும் வாய்ப்பு மோடியின் கைகளுக்கு வந்ததில் மந்திரமோ, தந்திரமோ எதுவும் இல்லை. அறிவியலையும், மக்களின் வாழ்வியலையும் இணைத்து மோடி செய்திருக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனைகள்தான்.



மீண்டும் அறுதிப் பெரும்பான்மை பெறுவதற்கு மோடி இலவச கலர் டி.வி. கொடுக்கவில்லை, இலவச லேப்டாப் கொடுக்கவில்லை, இலவச மிக்ஸி கிரைண்டர், பேன் கொடுக்கவில்லை. தாலிக்குத் தங்கத்தை இலவசமாய் கொடுக்கவில்லை.



பிறகு என்ன கொடுத்தார்?



ஒவ்வொரு குஜராத்தியனும், குஜராத்தியளும் தங்கள் சொந்தக் காலில் நின்று சம்பாதிக்கத் தேவையான பொருளாதாரக் கட்டமைப்பை செய்து கொடுத்தார்!



மோடியின் அரசோடு சேர்ந்து சில ஆண்டுகள் வேலை செய்த ஒரு தொண்டு நிறுவனத்தின் ஆலோசகர் குஜராத்தில் மோடி இப்போது பெற்றிருக்கும் வெற்றி பற்றி தமிழ் லீடரிடம் பேசினார்.



‘‘குஜராத்தில் மோடி வெற்றி பெற்றதை குஜராத்துக்கு வெளியே இருப்பவர்கள்தான் ஆச்சரியமாகவும்,சஸ்பென்ஸ் வெற்றியாகவும் பார்க்கிறார்கள். ஆனால் இது நாங்கள் எதிர்பார்த்த வெற்றி. எல்லா கேள்விகளுக்கும் முழுமையாக சரியான விடை எழுதிய ஒரு மாணவன் தேர்வில் முதலாவாதாக வருவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

அதேபோலத்தான் கடந்த ஐந்தாண்டுகளில் மோடி மக்களின் எல்லா பிரச்னைகளையும் ஒரு மாணவன் சரியாக புரிந்து தேர்வு எழுதுவதைப் போல தீர்த்துவைத்தார். அதனால் மக்கள் என்னும் ஆசிரியர்கள் மோடியை மூன்றாவதாக முதல்வர் என்ற அடுத்த வகுப்பு பாஸ் பண்ண வைத்திருக்கிறார்கள்.

மோடியின் வெற்றிக்கும் மிக முக்கியக் காரணம்,

திட்டமிட்டுதல், திட்டமிட்டதை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்துதல், நடைமுறைப்படுத்துவதை குறிப்பிட்ட காலத்துக்குள் முழுமைப்படுத்துத்தல் ஆகிய மூன்றும்தான்.

குஜராத்தின் மாவட்டம் ஒன்றில் ஆற்றுச் சமவெளியில் புதிதாக ஒரு வாய்க்கால் வெட்ட அரசாங்கம் முடிவெடுக்கிறது என்றால், பொதுப் பணித்துறை அதிகாரிகளும், வேளாண்துறை அதிகாரிகளும் மட்டும் இந்தப் பணியைச் செய்வதில்லை. மோடி அனைத்துத் துறைச் செயலாளர்களையும் கலந்து ஆலோசிப்பார். அங்கே வாய்க்கால் வெட்டினால் விவசாய ரீதியாக என்ன பலன் கிடைக்கும்? அப்படி விளைபொருள் கிடைக்கும்போது அந்த விளைபொருள்கள் மூலம் என்ன தொழில் மேம்பாடு அடையும்? அந்தத் தொழிலில் என்ன புதிய உத்திகளைக் கையாளலாம்?

இப்படி சங்கிலித் தொடராகக் கேள்விகள் கேட்டு, அந்த வாய்க்கால் வெட்டும் பணியில் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்துவார். இதனால் அந்த வாய்க்கால் வெட்டும் பணி மூலம் வேளாண் வளர்ச்சி, தொழில் வளர்ச்சி என்று இரண்டும் திட்டமிட்டு நிறைவேற்றப்படும். அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்துச் செயலாற்றும் அறிவு மோடிக்கே உரியது.


எனவே மோடி குஜராத்தில் மோடி வெற்றிபெற்றதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. அவர் மக்களுக்கு ஏதும் செய்யாமல் இருந்தது வெற்றி பெற்றால்தான் அது ஆச்சரியம் தருவதாக இருக்கவேண்டும். மோடியிடமிருந்து தமிழகம் மிக அதிக பாடம் கற்றுக் கொள்ளவேண்டும்’’ என்று முடித்தார் அந்த தொண்டு நிறுவனத்தின் ஆலோசகர்.



தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆருக்குப் பிறகு முதல்வர்கள் மாறி மாறி ஆட்சியில் அமர என்ன காரணம்?



கருணாநிதி ஆட்சியில் தங்களுக்கு மாற்றம் வரும் என்று நம்புகிறார்கள். ஐந்து ஆண்டுகள் காத்திருக்கிறார்கள். ஒரு மாற்றமும் வரவில்லை என்று வெதும்பி ஜெயலலிதாவிடம் கொடுக்கிறார்கள். ஜெயலலிதா ஆட்சியில் ஐந்து வருடம் காத்திருக்கிறார்கள். அப்போதும் வாழ்நிலையில் மாற்றம் வரும் என்று நம்பி ஏமாந்து மீண்டும் கருணாநிதியிடம் ஆட்சியைக் கொடுக்கிறார்கள்.



இப்படி மக்கள் தங்கள் நிலையில் மாற்றம் வரும் என்று நம்பி நம்பி ஏமாந்து போவதால்தான், ஆட்சியில் மாற்றம் செய்கிறார்கள். ஆனால் குஜராத்தில் மோடி ஆட்சியில் தங்கள் வாழ்நிலையில் மாற்றமும் முன்னேற்றமும் வருவதை மக்கள் அனுபவிக்கிறார்கள், அதனால்தான் தங்களை மாற்றிய மோடியை மாற்றாமல் மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுத்தார்கள்.

குஜராத்தில் இடைத்தேர்தலில் பி.ஜே.பி. கடுமையாக தோல்வி அடைந்ததால் இடைக்கால முதல்வராக நியமிக்கப்பட்டவர்தான் மோடி. அப்படிப்பட்டவர் எப்போதைக்குமான முதல்வர் என்று தன் நிலையை உயர்த்தியது மக்கள் நிலையை உயர்த்தியதால்தான்.

மோடியின் தோழி என்று சொல்லும் ஜெயலலிதா மோடிக்கு பதினெட்டு வகை கூட்டு வைத்து விருந்து வைத்தார் என்பதெல்லாம் பழைய செய்தி.



மின்சாரம், சாலைப் போக்குவரத்து, பால் பண்ணைத் தொழில், சாராய ஒழிப்பு என்று குஜராத்தின் முக்கிய அம்சங்கள் ஒன்றையாவது தமிழகம் பின்பற்றுகிறதா? ஜெயலலிதா உண்மையிலேயே மோடியின் தோழியாக இருக்கும் பட்சத்தில் குஜராத்தில் அவர் நடைமுறைப்படுத்திய திட்டங்களை ஏன் இங்கே இவர் கொண்டுவரவில்லை?



தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல... இன்றைய இந்தியாவின் அரசியல் ஸ்திரமற்ற நிலையில் எந்த மாநிலத்துக்கும் குஜராத் பாடமாகத் திகழ்கிறது!



மத்திய அரசுக்கு மின்சாரம் வேண்டுமா என்று கேட்கிற தைரியமும் இருப்பும் குஜராத்துக்கு இருக்கிறது ஏன் என்றால்... சாக்கடையிலிருந்து கூட மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது குஜராத். நாமோ கூவம் கூவம் என்று அதில் கொசு உற்பத்தி செய்துகொண்டிருக்கிறோம்.



தொழில்நுட்பம், மக்கள் நலன் ஆகியவற்றை ஒரே நேர்க்கோட்டில் நிறுத்தியிருக்கிறார் மோடி. இங்கேயே தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஊழல் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறோம்.



எனவே இமேஜ் பார்க்காமல் ஈகோ பார்க்காமல்...



குஜராத்தின் முதல்வர் மோடியின் பதவியேற்பு விழாவுக்குச் செல்லும் நமது தமிழக முதல்வர் உள்ளிட்ட இந்தியாவின் மற்ற மாநில முதல்வர்கள்...



ஒருவாரம் குஜராத்தில் தங்கி சுற்றிப் பார்த்து மோடி என்ன செய்திருக்கிறார் நாம் ஏன் அதைச் செய்யவில்லை என்பதை கற்றுக் கொண்டுவரவேண்டும்.



மதக் கலவரத்தின் காரணகர்த்தா, அமெரிக்காவால் விசா மறுக்கப்பட்டவர் என்று மோடியின் மீது எத்தனை சேறு வீசப்பட்டாலும்,



குஜராத் மக்களின் மன்னனாக அவர் இன்றும் என்றும் திகழக் காரணம் என்ன என்பதை மற்ற மாநில முதல்வர்கள் குஜராத் சென்று டியூஷன் கற்றுவரவேண்டும்.



நன்றாகப் படிக்கும் மாணவனிடம் மற்ற மாணவர்கள் சென்று பாடம் படிப்பது நமது பள்ளிகளில் சகஜமாக நடப்பதுதானே!



அதனால் மற்ற மாநிலங்களுக்கு குறிப்பாக தமிழ்நாட்டுக்கு மோடியின் டியூஷன் கட்டாயம் தேவை


thanks to www.tamilleader.in and bjp thondan

Sunday, December 9, 2012


THANKS TO ADHIRAMAPATTINAM HINDUS BLOGSPOT
இந்து பெண்களை குறிவைக்கும் லவ் ஜிஹாத் 

செல்வா(திருவாதிரையான்)   
    
  December 30, 2011
லவ் ஜிஹாத்: ஹிந்து பெண்களை காதலிப்பதாக நடித்து சில நாட்களில் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி மதம் மாற்றி அவர்களை குடும்பத்தை விட்டு பிரித்து (தர்க்கொலை, விபசாரம், தீவிரவாத செயல்கள் உள்ளிட்ட) தகாத செயல்களில் ஈடுபடுத்தி ஹிந்து மதத்திற்கு அசிங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் தீவிரவாதிகளால் இளைஞர்களை கொண்டு உருவாக்கப்பட்ட இயக்கமே இந்த "லவ் ஜிஹாத்".



மொகலாய படையெடுப்புகளினால் இந்த அகண்ட பாரதம் துண்டாடப்பட்டு உருக்குலைந்து இன்று ஒருவழியாக இருதி வடிவம் பெற்றுள்ளது. இந்த இருதி வடிவத்தை சீர்குலைக்கும் நோக்கில் அந்நிய சக்திகள் பல தீவிரவாத செயல்களை கட்டவில்த்துவிட்டு இன்று காஷ்மீர் ஒரு பயங்கரவாத பூமியாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் மக்கள் எந்த நேரம் என்ன நடக்கும் என்ற அச்ச உணர்வுடனேயே வாழ்கின்ற சூழல் நிலவுகிறது. இப்படி குண்டு வெடிப்புகளும், கலவர வன்முறைகளும் ஒருபுரம் வெலிப்படையாக நடந்துகொண்டிருக்க மறைமுகமாக நாடுபிடிக்கும் கூட்டம் வேரொரு அவச்செயலில் இறங்கி நாட்டை துண்டாட திட்டம் தீட்டியுள்ளது.                                                                                                                                     அஃது யாதெனில்.. இப்படியெல்லாம் கூட நடக்குமா? என நம்மைத் திகைக்க வைக்கும் சமாசாரம் தான் இது. கேரளாவில் கல்யானம் ஆகாத பெண்களை வீட்டில் வைத்திருக்கும் பெற்றோரை பதற வைத்துக்கொண்டிருக்கும் சமாசாரமும் இதுதான்.                                                                                                                     அது "லவ் ஜிஹாத்",இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி, திருமணம் செய்து கொண்டு அவர்களை தீவிரவாத இயக்கங்களுக்கு துணையாக்கும் புனிதப் பணிக்குத்தான் இந்த பெயராம். இந்த புனிதப்பணியை செய்ய ஒரு அமைப்பே பலம்பெற்று வருடம் தோரும் ஆயிரக்கணக்கான இளம்பெண்களை  மதம் மாற்றி தங்களது "லவ் ஜிஹாத்"-ல் பெரும் பரபரப்பு நிலவுகிறது கேரளாவில்.                                                                                                                                                                                                 




இந்த விவகாரத்தை முதன்முதலில் வெளியிட்டது "கேரள கவுமதி"என்கிற  மலையாள நாளிதழ்தான். கடந்த 2009 பிப்ரவரியில் "லவ் ஜிஹாத் (அ) ரோமியோ ஜிஹாத்" என்ற பெயரில் ஒரு அமைப்பு கேரளாவின் மாவட்டம் தோறும் கிளைகளை பரப்பியுள்ளதாக செய்தி வெளியிட்டது. அதனை யாரும் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை.                                                                                       அதன் பின்னர் 2009 ஆகஸ்ட் மாதம் பத்தனம்திட்டயிலுள்ள(கேரளா) ஒரு கல்லூரியில் எம்.பி.ஏ. படித்துக்கொண்டிருந்த மாணவிகள் இருவர் திடீரென காணாமல் போனார்கள் . காணாமல் போனவர்களில் ஒருவர் ஹிந்து மற்றொருவர் கிருஸ்தவர். அவர்களை மீட்க வலியுருத்தி , அந்த பெண்களின் பெற்றோர்கள் கேரள் ஐகோர்ட்டில் "ஹேபியஸ் கார்பஸ்" மனுதாக்கல் செய்தனர். ஓரிரு மாதங்களில் போலிஸ் அந்த மாணவிகளை மீட்டு கோர்ட்டுகு அழைத்து அழைத்துவந்தபோது, சந்தோஷப்படவேண்டிய மாணவிகளின் பெற்றோரே பதறிப்போனார்கள். காரணம்இரு மாணவிகளும் முஸ்லீம்களாக மாறி பர்தா அணிந்தபடி கோர்ட்டுக்கு வந்ததுதான். பின்னர் அவ்விரு மாணவிகளும் வாக்குமூலங்களாக கோர்ட்டில் கொட்டிய விசயங்கள் மிகயும் சீரியசானவை.                                                                                            
       
ஷகன்ஷா,சிராஜூதீன் என இரு வாலிபர்கள் எங்களை உயிருக்கு உயிராக காதலிப்பதைப்போல் நடித்தார்கள். அவர்களை நம்பி நாங்களும் காதலித்தோம்.  முஸ்லீம் முறைப்படி திருமணம் செய்துகொண்டோம். அதன்பிறகு தான் அவர்களின் சுயரூபம் எங்களுக்கு தெரிந்தது. கோட்டயத்தில் உள்ள தங்களது அமைப்பின் தலைவரிடம் எங்களை அழைத்து சென்றார்கள். அங்கு எங்களுக்கு சில வீடியோ காட்சிகள் காட்டப்பட்டு, மத அடிப்படைவாத பயிற்சிகளும் தரப்பட்டன. அடுத்தடுத்து வேறு ஏதோ உலகத்திற்குள் அழைத்துச் செல்வதைப் போல் உணர்ந்தோம். இந்தச்சூழலில்தான் போலீஸ் எங்களை மீட்டது என்றார்கள் அந்த இரு மாணவிகளும். பின்னர் அவ்விரு மாணவிகளும் தங்கள் விருப்பப்படி பெற்றோர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.  
     
இந்த சம்பவத்தை தொடர்ந்து கேரளத்தில் லவ் ஜிஹாத் பற்றிய திகிலூட்டும் தகவல்கள் பரவதொடங்கின. மேற்படி சம்பவத்தில் தொடர்புடைய அந்த முஸ்லீம் வாலிபர்கள் இருவரையும் வளைத்து விட்டால், லவ் ஜிஹாதி-களின் முழு மொத்த நெட்வொர்கையும் கண்டுபிடித்துவிடலாம் என நினைத்து அந்த இரு வாலிபர்களையும் போலீசார் தெடினர். ஆனால், அதற்குள் அவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.  



     
இதற்கிடையே அவ்விரு வாலிபர்கள் சார்பில் கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை தல்லுபடி செய்த நீதிபதி கே.டி.சங்கரன் எழுப்பியிருக்கும் கேள்விகள், இந்த வழக்கை மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக்கிவிட்டது. போலிசாரின் கேஸ் டைரியைப் பார்க்கும்போது இதுபோன்ற சம்பவங்கள் கேரளாவில் அதிகம் இருப்பதைப்போல தெரிகிறது. எனவே லவ் ஜிஹாத் என்ற அமைப்பு உள்ளதா? அதன் பின்னணியில் வேறு அமைப்புகள் உள்ளனவா? அந்த அமைப்பிற்கு எங்கிறுந்து பணம் வருகிறது? சர்வதேச அளவில் நிதியுதவி கிடைக்கிறதா? இவர்களால் மதமாற்றம் செய்யப்பட்ட மாணவிகள் எத்தானை பேர்? அகில இந்திய அளவில் இதன் செயல்பாடுகள் உள்ளனவா? கடத்தல் மற்றும் தீவிரவாதத்தோடு இந்த





அமைப்புக்கு தொடர்புண்டா? என 8 கேள்விகளை எழுப்பி கேரள DGP க்கு நோட்டீஸ் அனுப்பிருக்கிறது கோர்ட்.  
       
இதனால் கேரள மீடியாக்களில் இன்றுவரை "லவ் ஜிஹாத்"பற்றி காரசாரமான விவாதங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.
       
இந்த "லவ் ஜிஹாத்" விசயத்தில் கேரளாவில், ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் ஏனோ அடக்கியே வாசிக்கின்றன. அதே சமயம் பா.ஜ.க, சிவசேனா, அகில பாரதிய வித்யார்தி பரிஷத்(ABVP), உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் இந்த விசயத்தை கையிலெடுத்து ஹிந்து மதத்தை சேர்ந்தவர்களை உஷார்படுத்த பிரச்சாரத்தில் குதித்துள்ளது. இதன் ஒருபடி மேலே போய் மங்களூரில் "பஃப் அட்டாக் செய்து கலாசார சீர்கேட்டை தடுத்த" ஸ்ரீ ராம் சேனா அமைப்பினர் திருவனந்தபுரத்தில் மகளிர் கல்லூரிகளின் முன்பு "பெண்களே! லவ் ஜிஹாத்'திடம் உஷார்" என நோட்டீசை ஒட்டி விழிப்புணர்வை ஏர்ப்படுத்தினர். 
      
பரபரப்பான இந்தச் சூழலில் கேரளாவின் அன்றைய பா.ஜா.க தலைவர் திரு.பி.கே.கிருஷ்ணதாஸ் இதுபற்றி கூறியதாவது:
     
லவ் ஜிஹாத் பற்றி ஒவ்வொரு நாளும் மீடியாக்களில் வரும் தகவல்கள் பயங்கரமாகத்தான் உள்ளது." இதற்கெனவே தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு நவநாகரீக உடைகள், விலை உயர்ந்த புத்தம் புதிய மாடல் பைக்குகள், நவீன ரக செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை அந்த அமைப்பே வழங்குகிறதாம்".வேளைக்குச் செல்லும் பெண்களும், கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளும் தான் இவர்களது இலக்கு. ஒரு பெண்ணைக் காதலிக்க இவர்கள் எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் இரண்டே வாரங்கள் தான். அடுத்த ஆறு மாதங்களில் அந்த பெண்ணை திருமணம் செய்திருக்க வேண்டும். இதற்கு படியாதது போல் தெரியும் பெண்களை உடனே கைகழுவி விடுவார்கள். இதற்கு ஒத்துவரும் பெண்ணை மதம் மாற்றி திருமணம் செய்துகொண்டு அவர்களுக்கு அடிப்படை வாத பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றது. அந்த பெண்ணுக்கு ஓரிரு குழந்தைகளையும் கொடுத்துவிட்டு அந்த கயவர்கள் அவர்களை தீவிரவாதிகளிடத்தில் தல்லிவிட்டு அடுத்த இலக்கை நோக்கி சென்றுவிடுவார்கள். இந்த "கடமை"-யை முடிக்க இந்த இளைஞர்களுக்கு தலா 5 லட்சரூபாய் வரை வழங்கப்படுமாம். மத்திய கிளக்கு நாடுகளிலிருந்து நிதியுதவி வருவதாக நம்பப்படுகிறது.     







     
இவர்களால் கைவிடப்பட்ட பெண்கள் பின்னர் தீவிரவாதிகளின் இச்சைகளை போக்கவும், கடத்தல் தொழிலிவும் பயன்படுத்தப்படுகிறார்கள். கேரளாவில் ஆண்டொன்றுக்கு சுமார் ஆயிறம் பெண்கள் காணாமல் போவதாக புகார் பதிவாகி வருகிறது. அதில் 90 சதவிகிதத்தினர் இவ்வாரு லவ் ஜிஹாதிகளினால் தீவிரவாத செயல்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இங்குள்ள ஆழும் கட்சியும், எதிர்கட்சியும் இதனை கண்டுகொள்வதில்லை காரணம், இந்த மதமாற்றத்தின் பின்னணியில் உள்ளதாக சொல்லப்படும் இரு அமைப்புகளில் ஒன்று இடது முன்னணி கூட்டணியிலும், ம்ற்றொன்று ஐக்கிய முன்னணி கூட்டணியிலும் உள்ளன. எனவே, அவர்களுக்கு மக்கள் நளனை விட அரசியல் தான் முக்கியம். இப்படியே போனால் மதமாற்றத்திற்கு எதிராக மக்களே கிளர்ந்தெழும் சூழல் உருவாகும். இது தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கும் என பி.கே.கிருஷ்ணதாஸ் கூறினார்.
 
இது கேரளாவில் அல்லவா நடக்கிறது நமக்கு என்ன? என்பது உங்கள் கேள்வியாக இருக்களாம்


   
நம் பகுதியிலும் வந்துவிட்டது இந்த "லவ் ஜிஹாத்" அமைப்பு. ஆம் இதுவரை அதிவீரராம பட்டினம் பகுதியில் இதற்கு இறையான பெண்கள் 8 பேர். அதிவீரராம பட்டினத்தை சுற்றியுள்ள கிராமப்புறத்திலிருந்து வேலைக்கு வரும் பெண்கள் இவர்களுக்கு இறையாயினர். அதுமட்டுமள்ள இந்த லவ் ஜிஹாத்தின் நெட்வொர்க்கின் தஞ்சை மாவட்ட தலைமையிடம் அதிவீரராம பட்டினம் தான்.
உதாரணமாக ஒரு சம்பவம்
            ஒரு மாதத்திற்க்கு (டிசம்பர்2011)  முன்னர் மதுரையை சேர்ந்த ராணி(பெயர்மாற்றப்பட்டது) என்ற 21 வயது ஹிந்துபெண்ணை கீழக்கரையை சேர்ந்த முஸ்லீம் இளைஞர் காதலித்து திருமணம் செய்வதாக கூறி மதுரையில் உள்ள ஒரு பள்ளிவாசலில் வைத்து மதம் மாற்றி நமதூர் அதிவீரராமபட்டினம் காவல் நிலையத்தில் கொண்டுவந்து பெற்றோருடன்  போக எனக்கு விருப்பமில்லை என அந்த பெண்ணின் வாயாலே சொல்லவைத்ததோடு கைப்பட எழுதிக்கொடுக்கவைத்தனர். ஒரு பெண்ணை பெற்ற தந்தையின் மனக்குமுறல் நேரில் கண்டவர்களின் நெஞ்சை உருகச் செய்தது.  இந்த நிலைக்கெல்லாம் காரணம் ஹிந்து பெண்களின் அரியாமையே. சிந்தியுங்கள் ......                                                                                                        
நன்றி: HINDU SANGHA SEIDHI, THE REPORTER 
Posted by அதிவீரராமபட்டிணம்-வீரஇந்துக்கள்